Cujo (1993)
Director: Lewis Teague
Starring: Dee Wallace, Daniel Hugh-Kelly, Danny Pintauro
This movie is based on one of the many critically acclaimed Stephen King novels by the same name. Cujo is a horror show where you find a friendly St Bernard who gets infected by the Rabies Virus and starts exhibiting aggression and restlessness. The abnormal behaviour worsens as the virus infection intensifies and Cujo becomes a threat to people around. When it comes to Survival movies Stephen King truly knows the knack for creating them with the blend of mystery, horror, and unpredictability.
ஸ்டிபென் கிங் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். அன்போடு பழகி வந்த ஒரு செல்ல பிராணிக்கு வெறிநாய்க்கடி நோய் (ரேபிஸ்) என்று சொல்லப்படக்கூடிய நோய்க்கிருமி தொற்றிக்கொள்கிறது. நோயின் வீரியம் அதிகரிக்க, கொஞ்சம் கொஞ்சமாக அந்த பிராணியின் செயல்பாடுகளின் மாற்றங்களையும் , அதனால் அதனை சுற்றி உள்ளவர்களுக்கு ஏற்படும் ஆபத்தையும் திகில் கலந்த கதைக்களத்தில் பிரதிபலிக்கிறது இந்த திரைப்படம் . உயிர் பிழைக்க போராடும் கதாபாத்திரங்கள் கொண்ட கதைகளை படைப்பதிலும் , அதிலிருக்கும் ஒவ்வொரு பகுதியிலும் அச்சமூட்டும் சம்பவங்களை புகுத்துவதிலும் ஸ்டிபன் கிங் ஒரு தனித்துவம் வாய்ந்த படைப்பாளி என்பதை உணர்த்தும் மற்றோரு திரைப்படம் இது என்றே கூறலாம் .

Comments