Leave No Trace (2018)
Director: Debra Granik
Starring: Ben Foster, Thomasin McKenzie
An Iraq war veteran in America suffers from Post Traumatic Stress Disorder after his retirement. This affects his social skills and his ability to establish normal relations with the people around him. He brings up his daughter by himself, tutors her privately and lives in the woods. One day, his dwelling place is discovered by a jogger and gets reported to the Forest Rangers. This changes the course of the lives of these 2 characters and puts them in situations where they end up realizing how different they are from each other. A spectacular story-telling indeed!
சில வருடங்களுக்கு முன் ஈராக் போரில் பங்கேற்ற ஒரு முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் தற்போது தன் ஒரே மகளுடன் ஒரு அடர்ந்த வனப்பகுதியில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். போரின் பொது ஏற்பட்ட மனஅழுத்தத்தின் காரணமாக PTSD எனப்படும் ஒரு உளவியல் ரீதியான அதிர்ச்சிக்குள்ளாகிறார். இதனால் மக்கள் நிறைந்த சமூகத்தை வீட்டுக்கு விலகி இயற்கையுடன் ஒன்றி வாழ நினைத்து தன் மகளை வளர்க்கிறார். இப்படியாக நாட்கள் உருண்டோடிக்கொண்டிருக்க , ஒரு நாள் வனத்துறையினர் இவர்கள் தங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்து , விசாரணைக்காக அழைத்து செல்கின்றனர். அடுத்து என்ன நடக்கிறது , இவர்களின் வாழ்க்கை பாதை எப்படி மாறுகிறது என்பதை உணர்வுப்பூர்வமான காட்சிகளின் மூலம் சொல்கிறது இந்தத் திரைப்படம்.
Comments