ORDINARY PEOPLE (1980)
Director: Robert Redford
Starring: Mary Tyler Moore, Timothy Hutton, Donald Sutherland.
Guilt- is the core concept of this movie. A young man who has recently survived the trauma of losing his brother in a fatal boat accident tried to recover from the shock but is utterly filled with despair, regret and guilty feelings which leads him to think that he was the reason for every tragedy that has happened. This also causes a rift between him and his family, especially his mother. Like a silver lining in a cloud, he meets a few people who could be the signs of hope for him to recover from his depression. How he gains back his confidence, learns to love himself and manages to see things differently is beautifully told in this movie.
குற்ற உணர்ச்சி - இதுதான் கதையின் கரு. ஒரு எதிர்பாராத விபத்தில் தன்னுடைய சகோதரனை தவறவிடும் இளைஞன், அந்த இறப்புக்கு தானும் காரணமோ என்ற எண்ணத்தோடு தன்னுடைய மன அமைதியை தொலைக்கிறான். இதனால் தன்னை சுற்றி இருக்கும் உறவுகளிடம் இருந்த மகிழ்ச்சி தொலைய தானும் ஒரு காரணமோ என்ற வருத்தத்தோடு வாழ்க்கையை வெறுத்தவனாகிறான்.ஒரு கட்டத்தில் தன்னுடைய தாயே தன்னை வெறுக்க காரணமாகிவிட்டோமே என்ற மன உளைச்சலுக்கும் உள்ளாகிறான் . இந்த நிலை மாறுமா ? பழைய அமைதியும் ,மகிழ்ச்சியும் தனக்கும் தன் குடும்பத்திற்கும் கிடைக்குமா ? என்பதற்கான விடை படத்தில் அருமையாகவும் ஆழமாகவும் கூறப்பட்டிருக்கிறது.

Comments