Director: Joel Schumacher
Starring: Matthew McConaughey, Sandra Bullock, Samuel L. Jackson, Kevin Spacey.
John Grisham is a wonderful writer. Those who have read "A Painted House" would tell. This movie is the adaptation of his novel of the same name. A gripping tale filled with intense courtroom drama. This would remind you of the classic "To Kill a Mockingbird". A young coloured girl gets brutally raped by 2 white heartless supremacists. Losing trust in the law, the father of the poor girl kills therapists. He now approaches a friendly white lawyer to help him get out of the case so that he can be reunited with his family and lead a peaceful life. The movie has an extraordinary climax that'll tell you the rest of the story.
"The Painted House" நாவல் படித்தவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு ஜான் கிரிஷாம் எவ்வளவு அருமையான எழுத்தாளர் என்று. "Time to Kill" என்ற அவருடைய மற்றோரு புத்தகத்தை சார்ந்து எடுக்கப்பட்ட படம் தான் இது. சிறுபான்மை கறுப்பின சமூகத்தை சார்ந்த ஒரு இளம்பெண்ணை 2 வெள்ளை இனத்தை சேர்ந்த ஆதிக்க வெறியர்களால் கொடூரமாக கற்பழிக்கப்படுகிறாள்.பாதி உயிருடன் போராடிக்கொண்டிருக்கும் அந்த இளம் பெண்ணின் தந்தை , சட்டத்தை நம்புவது வீண் என்று முடிவெடுத்து, தவறு செய்த அந்த இருவரையும் சுட்டுக் கொன்று விடுகிறார். இறுதியில் தனக்கு முன்பே பரிட்சயப்பட்ட ஒரு வெள்ளை இனத்தை சேர்ந்த வழக்கறிஞரின் உதவியை நாடுகிறார். விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத நீதிமன்ற வாதங்களுடன் மனதை பிழியும் காட்சிகளுடன் அருமையான கருத்துடன் முடிகிறது படம்.

Comments