Perfect Sense (2011)
Director: David Mckenzie
Starring: Eva Green, Evan McGregor
A love story in the middle of a virus outbreak. A Chef and a scientist fall in love with each other after a casual fling. Meanwhile, the world is affected by a virus that targets the senses in humans. It is called S.O.S. (Sensory Olfactory Syndrome). During this phase, people go through all sorts of emotional experiences like extreme anger, happiness, hunger, thirst, loss of smell, taste, hearing and sight. The film beautifully captures the necessity for humans to look at the important things in life during uncertain times.
உலகத்தை உலுக்கும் ஒரு கொடிய வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. மனித உடலில் உள்ள ஐம்புலன்களையும் பாதிக்கும் அந்த வைரஸ் ஒரு காதல் ஜோடியையும் தாக்குகிறது. இந்த வைரஸின் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க முதலில் மக்கள் வாசனை நுகர்தல் திறனை இழக்கிறார்கள். பின்னர் சுவைக்கும் திறனும் சென்றுவிடுகிறது. இவ்விரண்டும் சென்றுவிடுவதால் நினைவுத்திறன் பாதிக்கப்பட்டு, பழைய நினைவுகளையும் இழந்துவிடுகிறார்கள். பிறகு வைரஸ் அவர்களின் கேட்கும் திறனையும் பாதிக்கிறது. திடீரென அடக்கமுடியாத அளவு கோபம் , அழுகை , மகிழ்ச்சி என மக்கள் வெவ்வேறு உணர்ச்சிபூர்வமான கட்டங்களை தாண்டுகிறார்கள். இறுதியில் பார்வையும் போய்விடுகிறது. நிச்சயமற்ற இந்த வாழ்க்கையில் ஒரு பேராபத்து வரும்போதுதான் மனிதன் சில உறவுகளின் முக்கியத்துவத்தை பற்றி உணர்கிறான் என்பதை அழகாக உணர்த்தும் படம்.

Comments