Tiger King: Murder, Mayhem and Madness (2020)
I started watching this after coming across a few memes online on how people got hooked on the show after being quarantined. It has 7 episodes each running for 50 minutes. It captures interesting incidents that took place during the crazy war between private zoo owners and animal rescuers in Oklahoma. The main guy is Joe Exotic who is now in jail convicted on 17 federal charges. Every single episode is insane due to its unpredictability. In the overall series, 60% of the footage is real as Joe Exotic had a habit of capturing everything on his camera. Don't miss this mad ride!
இந்த ஆவணப்படத்தை நான் பார்க்க ஆரம்பித்தது கீழே உள்ள மீமை பார்த்த பிறகு தான். இது போல பல மீம்கள் ட்விட்டர் மற்றும் முகநூலில் தென்பட்டன. நியூ யார்க் டைம்சில் இந்த படத்தை பற்றி ஒருவர் விமர்சனம் எழுதியிருந்தார் - "பிளே பட்டனை அமுக்கியது மட்டும்தான் தெரியும் , 7 மணிநேரம் எப்படி சென்றது சென்றே தெரியவில்லை" என்று தலைப்பிட்டு. அமெரிக்காவில் இருக்கும் தனியார் வனவிலங்கு பூங்காவை நடத்தும் சில முக்கிய புள்ளிகளை சுற்றி நடக்கும் சம்பவங்களை பற்றிய படம் இது. முக்கியமாக, கம்பீரமான புலிகள், சிறுத்தைகள் போன்ற விலங்குகளை வைத்து கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தி அதில் பெரும் லாபத்தை ஈட்டுபவர்கள் இவர்கள். பூங்காவிற்கு வரும் மக்கள் புலிகளை தொட்டு பார்த்து அவற்றுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது,அவற்றிற்கு உணவு கொடுப்பது போன்ற விஷயங்களை செய்கின்றனர். இப்படிப்பட்ட பூங்காக்களை நடத்தும் 4-5 பேருக்குள் நடக்கும் வணிகப்போர். இதில் "டைகர் கிங் " என்று அழைக்கப்படும் ஜோ எக்சாட்டிக் என்ற நபர் நடத்தும் பூங்கா மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெறுகிறது. தன் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் காணொளிகளாக பதிவு செய்து வைக்கும் பழக்கமுடையவர் ஜோ. இந்த படத்தில் உள்ள காட்சிகளில் 60% உண்மையாக பதிவுசெய்யப்பட்டவை. இப்படிப்பட்ட செல்வாக்குடன் வலம் வந்த ஜோ இப்போது அமெரிக்க புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டு 22 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு ,சிறையில் அடிக்கப்பட்டிருக்கிறார். ஏன் என்று தெரிந்துகொள்ள இந்த விறுவிறுப்பான ஆவணப்படத்தை நிச்சயம் பாருங்கள் .

Comments