AWAKE(2007)
Director: Joby Harold
Starring: Jessica Alba, Hayden Christensen.
This is an American conspiracy thriller movie with an interesting plot. A young billionaire born with a heart disorder requires an immediate heart transplant to survive. Meanwhile, he falls in love with a beautiful girl who is also his mother's secretary. Knowing well that his mother wouldn't approve of their union, he elopes with her and weds her with the support of his close friend who will be soon performing surgery on him for the heart transplant. What happens in the surgery room will take you for a ride. Once the anaesthesia hits the young man, he goes into a state of clairvoyance where he is able to sense everything that happens to him very clearly despite being immobile. This makes him discover bitter truths and shocking facts about his life and about the people around him. The movie alarmingly takes you towards a climax where you'll find answers to all your questions.
பெரும் வசதி படைத்த, இதயத்தில் சிறு கோளாறுடன் பிறந்த ஒரு இளம் தொழிலதிபர் தன்னுடைய தாயிடம் பணிபுரியும் உதவியாளரிடம் காதல் வயப்படுகிறான். இதற்கு தன் தாயுடைய சம்மதம் நிச்சயம் கிடைக்காது என்று உணர்ந்ததால் , ரகசியமாக தன்னுடைய நெருங்கிய நண்பரும் , இதய நோய் நிபுணருமான ஒருவரின் உதவியோடு காதலியை மணமுடிக்கிறான். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்து மாற்று இதயம் பொறுத்தப்பட்டால் மட்டுமே நீண்ட நாள் உயிர்வாழ முடியும் என்ற சூழல். அதனால் மணமுடித்த அடுத்த நாளே நண்பனின் கண்காணிப்பில் அறுவை சிகிச்சைக்கு தயாராகிறான். சிகிச்சை தொடங்கியதும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடக்கிறது. மயக்க நிலையில் இருந்தாலும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக உணரும் நிலைக்கு சென்றுவிடுகிறான் அவன்.மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் , இருக்கும் இடத்தை விட்டு அசையமுடியாமல் போனாலும் பல திடுக்கிடும் தகவல்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது அவனுக்கு . தன வாழ்க்கையில் யார் நல்லவர் , யார் கேட்டவர் ,யார் நம்பிக்கை துரோகி போன்ற உண்மைகளை கண்ணீர் மல்க அறிந்துகொள்கிறான். இறுதியில் அவனுடைய கதி என்ன ? என்பதை பரபரப்புடன் எடுத்து செல்கிறது இந்த படத்தின் திரைக்கதை.
Comments