Guava Island (2019)
Director: Hiro Murai
Starring: Donald Glover, Rihanna, Letitia Wright, Nonso Anozie
Director: Hiro Murai
Starring: Donald Glover, Rihanna, Letitia Wright, Nonso Anozie
The movie's first few scenes are animated. A beautiful story about "Guava Island" unfolds in front of the audience, narrated by singer Rihanna who also plays a lead role in this movie. Guava Island is a beautiful place filled with rich resources, flora and fauna. Despite the beauty and love that surround the people, they still crave one thing they never had in many years- Freedom. The Island is controlled by an evil business tycoon called "Red Cargo". He ensures that all the people on the Island report to him and work in his companies to earn their bread. Expression in any form of art is prohibited unless it sings praises to Red. Even the local radio should play songs that glorified Red and his deeds. In such a mess, lives a free-spirited musician and singer called Deni. He lives peacefully with his girlfriend Kofi. The growing captivity and lack of freedom disturb him and gradually he starts to rebel against Red. Not caring about the dangerous consequences this could result in, Deni goes for it. What happens finally turns out to be an unforgettable, moving ending.
படத்தின் ஆரம்ப காட்சிகள் அனிமேஷன் காட்சிகளாக அமைந்திருக்கின்றன. "Guava Island" என்ற ஒரு அழகிய தீவில் வளங்களுக்கு பஞ்சமில்லை , அழகிற்கு பஞ்சமில்லை , அன்பிற்கு பஞ்சமில்லை. ஆனால் அங்கு வாழும் மக்களுக்கு ஒரு விஷயம் மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லை -சுதந்திரம். அந்த தீவை "Red" என்ற அதிகாரம் பொருந்திய தொழிலதிபர் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறான். அங்கு வேலைவாய்ப்பு என்பது "RED" நடத்தும் நிறுவனத்தில் மட்டுமே வழங்கப்படுகின்றது. எல்லா மக்களும் "RED" சொல்லும் நேரத்தில் வேலைக்கு செல்ல வேண்டும். விடுமுறை நாட்களை கூட முடிவு செய்யும் அதிகாரம் "RED" இடம்தான் உள்ளது. அங்கு இசைக்கப்படும் பாடல்கள், தீட்டப்படும் ஓவியங்கள், அனைத்துமே "RED"ஐ சார்ந்தோ அல்லது புகழ்ந்தோ உருவாக்கப்படவேண்டும். இப்படிப்பட்ட இடத்தில் , டேனி என்ற சுதந்திரத்தை விரும்பும் ஒரு இசைக்கலைஞனும் வாழ்கிறான், சர்வாதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்க துடிக்கிறான்.தான் "RED" ற்கு எதிராக முன்னெடுக்கப்போகும் காரியங்கள் எவ்வளவு அபாயகரமான விளைவுகளை தரும் என்பதை பற்றி கவலைப்படாமல் எதிர்த்து போராடுகிறான்.Childish Gambino வின் பிரபலாமான "This is America" பாடலையும் படத்தில் காணலாம். இறுதியில் இந்த கலைஞனின் சுதந்திர தாகம் தணிந்ததா , தன் மக்களுக்கு விடுதலை கிடைத்ததா என்பதை படத்தின் முடிவு அழகாக கூறுகிறது .
Comments