Maudie (2016)
Director: Aisling Walsh
Starring: Sally Hawkins, Ethan Hawke
This movie is based on the lives of two elderly couples Maudie and Everett who lived in Canada in the 1930s. Maudie was an arthritic woman who faced suffering and loss at a very young age. She could not live a peaceful life with her caretakers, her brother and her aunt. Hence one day, she decides to leave for good and create a normal life for herself. That's when she meets Everette, a fish peddler and takes care of his household chores for decent pay. However, things keep taking turn for worse and better when Maudie and Everette start living together. The movie shows how such an ordinary woman came out to reveal her extraordinary hidden artistic talent to the world and how her artworks were celebrated by the people in and around her community. Sally Hawkins and Ethan Hawke have given their best performances in this movie.
கனடாவில் 1930களில் வாழ்ந்த தம்பதியினரின் வாழ்க்கையை மய்யமாக கொண்ட திரைப்படம். Maudie என்ற பெண்மணி இளம் வயதிலேயே முடக்குவாதம் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு , வாழ்க்கையில் எதிர்பாராத துன்பங்களை சந்தித்து விடுகிறார். தன் சகோதரனும் , அத்தையும் தன்னை கவனித்து கொள்வதில் , அலட்சியமும் , வெறுப்பும் அதிகம் வெளிப்படுத்துவதை உணர்ந்து , எல்லோரைப்போல தனக்கும் ஒரு சாதாரண வாழ்க்கையை அமைத்து கொள்ளவிடெண்டும் என்ற எண்ணத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறார் . அடைக்கலத்திற்காக Everette என்கிற மீன் வியாபாரியின் வீட்டில் வேலை செய்ய தொடங்குகிறார் .அன்றிலிருந்து எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் அனுபவங்கள் நிறைந்ததாய் இருவரின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது.ஒரு நோயுற்ற பெண்மணியாக இருந்த அவர் , தனக்குள் இருந்த ஓவிய திறமையை வெளிக்கொணர்ந்து புகழடைந்தது எப்படி? என்று அழகாக சொல்லும் திரைப்படம் இது. சாலி ஹாக்கின்ஸ் மற்றும் ஈத்தன் ஹாக்கின் நடிப்பு நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவை.
Comments