MODIGLIANI (2004)
Director: Mick Davis
Starring : Andy García, Elsa Zylberstein, Omid Djalili
Biopic of famous Italian artist Amedeo Modigliani. The movie is set in Paris in 1919 and takes you on an artistic journey showcasing the life and works of Modigliani. During that era, Modigliani's biggest rival was another world-famous artist, Pablo Picasso. Their competition, self-centric approach and ego project them as mighty contenders and arch-rivals in the field of art. This eventually leads them to face each other in a famous competition that the whole world was waiting for Modigliani Vs Picasso. The works of Modigliani stood the test of time and were celebrated because of the emotions they radiated. To this day, this is being examined. All of Modigliani's works were the manifestation of his own emotions and experiences. This movie beautifully captures the personal story of the artist and closes with a climax that will leave you feeling heavy. Andy Garcia amazingly impersonates Modigliani for us.
புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் அமெதியோ மோதிகிலியாணியின் கதை. 1919ல் பாரிசில் அவர் வாழ்ந்த நாட்கள், சந்தித்த பிரச்சனைகள், வரைந்த ஓவியங்கள் என இந்த திரைப்படம் ஒரு கலையின் வரலாற்றை சொல்லும் படமாக அமைந்துள்ளது. மோதிகிலியாணியின் மிகப்பெரிய போட்டி மற்றுமொரு உலகப்புகழ் பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசொ. இவர்கள் இருவருக்குள்ளேயும் உள்ள "நான்" என்ற தற்பெருமையும், சிறு அகங்காரமும், இவர்களை வெளி உலகத்திற்கு இரு பெரும் எதிரிகளாக காட்டுகிறது. ஒரு காலகட்டத்தில் மோதிகிலியாணியா அல்லது பிக்காசோவா என்ற உலகமே எதிர்பார்த்த ஓவியப்போட்டி நடைபெறவும் அது காரணமாகிறது. ஒரு ஓவியனின் அழகான ஓவியத்திற்கு பின் சில நேரங்களில் ஒரு சோகமான கதை இருக்க வாய்ப்பும் உண்டு. அது போல மோதிகிலியாணியின் ஓவியங்களின் கலை நயத்திற்கு பின் நெஞ்சை உருக்கும் அவரின் சொந்தக்கதை சோகக்கதை ஒன்றும் இருக்கிறது. அதுவும் இந்த படத்தில் அழகாக காட்டப்படுகிறது. கார்சியாவின்் நடிப்பு அருமை .
Comments