Starring:
Velvet Buzzsaw is a fascinating supernatural art thriller. Art and Crime always make a deadly combo. A group of fine art sellers play dirty politics to heap money by selling and promoting artists in Miami. Some tragic events begin to happen when Josephina, the assistant in the Art gallery discovers a set of mysterious paintings of her neighbour Dease after his death. The greedy art sellers decide to sell Dease's paintings for an outrageous price. Upon inspection they also discover Dease's scary past the material he had used to create his paintings was not just paint but something more ghastly. The movie ends with a strong message that warns the world of the scams behind the Fine art business.
ஓவிய நுண்கலையில் ஆர்வம் உள்ள சில கலைக்கூடங்கள், சிறந்த ஓவியங்களை தேர்ந்தெடுத்து கண்காட்சிகள் நடத்துகின்றன . அதன் மூலம் விற்கப்படும் ஓவியங்களின் வாயிலாக வரும் பணம் இவர்களுக்கு பெரிய அளவில் லாபத்தை ஈட்டித்தருகிறது. அரசியல்வாதிகள், திரையுலகினர், பெரும் பண முதலாளிகள் என பல்வேறு நபர்களுக்கு இவர்கள் இந்த ஓவியங்களை விற்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் , மயாமியில் உள்ள ஒரு கண்காட்சி கூடத்தில் பணிபுரிகிறார் ஜோசஃபினா. ஒரு நாள், அந்த பெண் தன் வீட்டிற்கு அருகே தங்கியிருந்த நபர் இறந்து கிடப்பதை பார்க்கிறார். பதறி பொய் காவல்துறைக்கு தகவல் கொடுக்கிறார். இறந்துபோன நபரின் பெயர் டீஸ். சில நாட்களுக்கு பின் டீசின் வீட்டிற்கு செல்லும் ஜோசஃபினா, டீஸ் வரைந்த சில பழைய ஓவியங்களை கண்டெடுக்கிறார். மிரட்டும் அழகுடன் காட்சியளிக்கும் அந்த ஓவியங்களை விற்றால் நிறைய பணம் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் தன் மேலாளரிடம் இதை காண்பிக்க, அந்த கலைக்கூடத்தில் பெரிய பதவிகளில் இருக்கும் அனைவரும் டீசின் ஓவியங்களை விற்க தயாராகின்றனர். அப்போதுதான் தொடங்குகின்றன சில எதிர்பாபாரத, பயங்கரமான அசம்பாவிதங்கள். மர்மமான முறையில், அந்த ஓவிய விற்பனையில் சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரும் இறக்கின்றனர். மேலும் இறந்து போன டீஸ் தனது ஓவியங்களில் வெறும் வண்ண சாயங்களை மட்டும் பயன்படுத்தவில்லை, வேறு ஒரு பொருளையும் பயன்படுத்தியிருக்கிறார் என்பது கூடுதல் பயத்தை தருகிறது இவர்களுக்கு. இந்த படத்தின் இறுதியில் எனக்கு இந்த காணொளி தான் நினைவிற்கு வந்தது - https://www.youtube.com/watch?v=NSdbASDdwU4
- Jake Gyllenhaal,
- Rene Russo
- Toni Collette
- Tom Sturridge
- Natalia Dyer
- Daveed Diggs
- Billy Magnussen
- John Malkovich

Comments