HUNGER (2008)
Director: Steve McQueen
Starring: Michael Fassbender, Liam Cunningham
"Hunger" is based on a true incident. Irish Republic Volunteers were imprisoned by the British Government for staging various demonstrations in the 1980s and were utterly ill-treated by the prison guards. To oppose their cruelty Bobby Sands, a fellow revolutionist and a prisoner starts prison strikes like Blanket Protest and Dirty Protest. When the situation doesn't improve, Bobby declares a Hunger strike where prisoners go on days without any intake of food. This impacts the prison guards and Margret Thatcher's regime, yet the situation in the prison remains the same. The raw scenes in this movie would make one flinch looking at the way prisons functioned/are functioning and the deplorable ways the authorities deploy to keep these men under control. The movie unfolds a gripping climax that shows the aftermath and impact of the hunger strike and the prisoners. The movie has won numerous accolades and was critically acclaimed for its direction and acting.
அயர்லாந்து குடியரசு ராணுவ இயக்கத்தை சேர்ந்த பாபி சாண்ட்ஸ் என்னும் ஒரு போராளியின் சிறைவாசத்தைப்பற்றிய கதை . உண்மையான சம்பவங்களை மைய்யமாக வைத்து இயக்கப்பட்ட படம். சிறையில் இருக்கும் கைதிகளை சரியான முறையில் நடத்தாமல் அடக்குமுறையை கையாளும் பிரித்தானிய அரசாங்கத்தை எதிர்த்து (குறிப்பாக மார்க்ரெட் தாட்சரின் அதிகாரம்) சிறையில் பல்வேறு போராட்டங்களை கையாள்கிறார் பாபி. அவருடன் இருக்கும் சக கைதிகளும் போராட்டத்தில் குதிக்கின்றனர். பல்வேறு முறையில் தங்கள் எதிர்ப்பை கைதிகள் காட்டினாலும் , இறுதியில் நடைபெறும் பட்டினிப்போராட்டம் அதிக வலுப்பெற்று அரசாங்கத்திற்கும் சிறை நிர்வாகத்திற்கும் தலைவலியை கொடுக்கிறது. இறுதியில் போராட்டம் வெற்றி பெற்றதா ? பாபியின் நிலை என்ன ? இந்த போராட்டம் உலகில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மிகவும் தத்ரூபமாகவும் ,மனதை பதைபதைக்க வைக்கும் காட்சிகளோடும் எடுத்து சொல்கிறது இந்த திரைப்படம். பல விருதுகளை வாங்கி குவித்த படம்.
Comments