American Crime Story (2016-)
Season 2: The Assassination of Gianni Versace
Starring: Édgar Ramírez,Darren Criss, Ricky Martin, Penélope Cruz
Gianni Versace was a renowned Italian Fashion designer and the founder of the world-famous fashion brand "Versace". He was a gifted costume designer who established a connection between the Fashion world and the Music industry. He designed costumes for Princess Diana, Singer Madonna, Supermodel Naomi Campbell etc. Gianni was a victim of cold-blooded murder outside his villa in Florida in 1997. A spree killer called Andrew Cunanan murdered Versace along with 3 others in short intervals of time. This show depicts the upbringing of Cunanan and the reason for his psychotic behaviour. It also reveals shocking secrets and the controversial lifestyle of Gianni which could have also indirectly been a reason for his ill-fated ending.
"Versace" என்ற பெயர் ஆடை வடிவமைப்பாளர்களின் உலகில் ஒரு தவிர்க்க முடியாத சொல். இத்தாலியில் பிறந்த ஜியானி வெர்சாச்சே என்ற உலக புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரின் வாழ்க்கையை கூறும் படம். இசை உலகிற்கும் , ஆடை வடிவமைப்பிற்கும் ஒரு பாலத்தை உருவாக்கியவர் ஜியானி. மடோனா , செர் , டயானா போன்றவர்களுக்கு ஆடை வடிவைமைப்பாளராக விளங்கினார் . 1997 இல் ஆண்ட்ரூ குணானன் என்ற தொடர் கொலைகாரன் அவரை சுட்டு கொன்றுவிடுகிறான். இதுதான் நடந்தது என்றாலும் , இந்த சம்பவம் நடக்க காரணமாக இருந்த விஷயங்கள் , அன்ட்ரூ குணானனின் இளமைப்பருவம் , ஜியானியின் சர்ச்சை நிறைந்த பழக்கவழக்கங்கள் என்று திடுக்கிடும் பல தகவல்களை கொடுக்கிறது இந்த தொடர்.
Comments