American Crime Story (2016-)
Season 1 -The People v. O. J. Simpson
Starring Cuba Gooding Jr., David Schwimmer
John Travolta, Bruce Greenwood, Nathan Lane, Sarah Paulson
This is the first season of American Crime Story that shows the entire proceedings of OJ Simpson's murder case, one of the homicide cases that got the undivided attention and ultimate coverage from the media. Being the famous face of America, a celebrated football champ and actor, OJ Simpson's life changed forever when he was accused of killing his wife and another man brutally. As all circumstantial evidence pointed towards him, he was taken under custody by the police for further investigation. OJ Simpson vehemently denied those allegations and did not admit to any sort of crime. This show projects the court proceedings, background politics, and powerplay behind the scenes that were crucial in the formation of the verdict. For many, to this date, this case is still an unsolved mystery.
1994-1997 வரை அமெரிக்காவை பரபரப்பாக வைத்திருந்த ஒரு கொலை சம்பவம் அது. அமெரிக்க மக்களின் அன்பும் பேராதரவையும் பெற்ற புகழ் வாய்ந்த மனிதராய் இருந்தார் OJ Simpson . கால்பந்து வீரர், நடிகர் என பல பரிமாணங்களில் வலம் வந்தார். 1994ல் தனது மனைவி நிக்கோல் மற்றும் அவருடைய நண்பருமான ரான் கோல்ட்மேன் ஆகிய இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். பல விசாரணைகளுக்கு பிறகு , சம்பவம் நடைபெற்ற இடத்தில கிடைத்த தடயங்கள் அடிப்படையில் , சிம்ப்சன் தான் கொலையாளி என்ற சந்தேகத்தின் பெயரில் காவல்துறை அவரை கைது செய்கின்றனர். இதனை சற்றும் எதிர்பாராதவராய் சிம்ப்சன் தனது கண்டனங்களை பதிவு செய்து அந்த குற்றசாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கிறார் கொலையாளி யார்? சிம்ப்சன் தான் கொலை செய்தாரா ? சட்டத்தின் முன் யார் தரப்பு வாதம் நிலைத்தது , அது எப்படி நடந்தது போன்ற விஷயங்களை விறுவிறுப்புடன் கூறுகிறது இந்த தொடர் .

Comments