Changeling (2008)
Starring: Angelina Jolie
Director: Clint Eastwood
An emotional and moving story of a single mother whose only child goes missing and her journey towards finding him holding on to the only thing she has- HOPE. This is based on true incidents that were a part of the 1926 Wineville Chicken Coop Murders and also shows the level of corruption and cover-up stunts the LAPD cops did in order to preserve the reputation of their department in this case. We can all, in the end, agree on one point- Jolie is cut out for this role.
கணவன் உடன் இல்லாத நிலையில் தனக்கென்று இருக்கும் ஒரே மகன் மீது அளவு கடந்த அன்பும் அக்கறையும் கொண்ட ஒரு தாய். அமைதியான தன் வாழ்வில் பேரிடி இறங்கியது போல , தனக்கு எல்லாமாக இருந்த மகன் காணாமல் போய்விடுகிறான் . பதைபதைத்து போய் லாஸ் அஞ்சேலெஸ் காவல் துறையிடம் புகார் தெரிவிக்கிறாள். அன்று அரம்பமாகிறது அவளின் உச்சக்கட்ட வாழ்க்கை போராட்டம். இறுதியில் தாயும் மகனும் ஒன்று சேர்கிறார்களா என்பதை படம் விறுவிறுப்புடன் கூறுகிறது . 1926ல் நடந்த வைன்வில் கோழிப்பண்ணை கொலைகளை சார்ந்த உண்மை கதையை தழுவிய படம்.ஏஞ்செலீனாவை தவிர வேறு ஒருவர் இந்த கதாபாத்திரத்தை இவ்வளவு சிறப்பாக ஏற்று நடித்திருக்க முடியாது .
Comments