The Great Hack (2019)
Directors: Jehane Noujaim, Karim Amer
This is an interesting documentary that talks about modern data weaponisation. We have known behavioural targeting for a while now and this documentary throws light on how such behavioural targeting is done. Social Media is one of the powerful platforms to blast ads that can catch the attention of many users online. When users enter their personal details, likes/dislikes, photographs etc on any app, the data gets captured and is used for various purposes. The responses that we give on various online games, fun quizzes etc get captured and our personality is analysed. Once this analysis is done, we are targeted, i.e., we are bombarded with ads that can influence our thought process. Cambridge Analytica, a data analysis company came into public scrutiny when it was reported that with the help of Facebook and other Social Media platforms, it had control over millions of user data and had used this data for creating targeted ads for the US Presidential Election. The documentary also claims that such targeting has helped Trump win the elections and created a negative image for Hillary. There is similar speculation about the involvement of Cambridge Analytica in Brexit. It also talks about the impact of Social Media in many developing countries like Argentina, India, Trinidad etc where these targeted ad campaigns had influenced people to change their minds before they touched the ballot boxes. The documentary concludes with the thought that Social media which was originally developed to connect people had only caused polarisation created a virtual divide among people and brought upon negativity in society. Though a few might feel that this is another creation to promote liberalism, the truth about the abuse of people's data is hard to ignore.
2016 ஆம் ஆண்டு நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை பற்றி நிறைய சர்ச்சைகள் இன்றுவரை எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த குறும்படம் அந்த சர்ச்சைகள் எழ காரணமாய் இருந்த சில நிறுவங்களையும் ,அவற்றின் செயல்பாடுகளையும் அலசுகின்றது. தரவுச் செயலாக்கம், தரவு தரகம் மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு நிறுவனம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா. இந்த நிறுவனம் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் மக்களின் தரவுகளை அவர்களுக்கே தெரியாமல் அபகரித்து, அந்த தரவுகளின் மூலம் "Behavioral Targeting" செய்கிறது என்ற ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.முகநூல் அல்லது வேறு சில வலைதளங்களில் நாம் பொழுதுபோக்கிற்காக விளையாடும் கேள்வி -பதில் விளையாட்டுகள், பதிவேற்றம் செய்யும் புகைப்படங்கள் ஆகியவற்றின் மூலம் ஒருவரின் விருப்ப வெறுப்புகளை ஆராய்ந்து, அதற்கேற்றவாறு விளம்பரங்களை அவர்கள் கண்ணில் படவைப்பது ஒரு வகையான Behavioral Targeting. இப்படி பல கோடி மக்களின் தகவலை திருடி அதன் மூலம் மக்கள் மத்தியில், பொய் செய்திகளை பரப்புதல் , ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியை பற்றிய பொய் பிம்பங்களை கட்டமைத்தல், மக்களை உண்மை செய்திகளிலிருந்து திசை திருப்புதல் போன்ற திடுக்கிடும் செயல்களை இந்த நிறுவனம் செய்தது அம்பலமாகி உள்ளது. அமெரிக்கா மட்டுமல்லாது, இந்தியா , அர்ஜென்டினா,போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் கூட சமூக வலைதளங்களை இது போன்ற நிறுவங்கள் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி ,மக்களின் மத்தியில் பிரிவினையை உருவாக்கி அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு தேர்தலில் வெற்றியை ஈட்டித்தரும் உக்தியையும் கையாண்டுள்ளது. சிலருக்கு இது ஏதோ அமெரிக்காவின் மக்களாட்சி கட்சிக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட குறும்படம் என்று தோன்றினாலும், சமூகவலைதளங்களின் மூலம் நமது தரவுகள் நமக்கே தெரியாமல் தவறாக கையாளப்படுவது அதிர்ச்சியளிக்கும் உண்மையாக இருக்கிறது .

Comments