Skip to main content

MOVIE REVIEW- PERFECT SENSE

Perfect Sense | Streaming Romance Movies on Netflix | POPSUGAR ... 
Perfect Sense (2011) 
Director: David Mckenzie
Starring: Eva Green, Evan McGregor
A love story in the middle of a virus outbreak. A Chef and a scientist fall in love with each other after a casual fling. Meanwhile, the world is affected by a virus that targets the senses in humans. It is called S.O.S. (Sensory Olfactory Syndrome). During this phase, people go through all sorts of emotional experiences like extreme anger, happiness, hunger, thirst, loss of smell, taste, hearing and sight. The film beautifully captures the necessity for humans to look at the important things in life during uncertain times.

உலகத்தை உலுக்கும் ஒரு கொடிய வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. மனித உடலில் உள்ள ஐம்புலன்களையும் பாதிக்கும் அந்த வைரஸ் ஒரு காதல் ஜோடியையும் தாக்குகிறது. இந்த வைரஸின் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க முதலில் மக்கள் வாசனை நுகர்தல் திறனை இழக்கிறார்கள். பின்னர் சுவைக்கும் திறனும் சென்றுவிடுகிறது. இவ்விரண்டும் சென்றுவிடுவதால் நினைவுத்திறன் பாதிக்கப்பட்டு, பழைய நினைவுகளையும் இழந்துவிடுகிறார்கள். பிறகு வைரஸ் அவர்களின் கேட்கும் திறனையும் பாதிக்கிறது. திடீரென அடக்கமுடியாத அளவு கோபம் , அழுகை , மகிழ்ச்சி என மக்கள் வெவ்வேறு உணர்ச்சிபூர்வமான கட்டங்களை தாண்டுகிறார்கள். இறுதியில் பார்வையும் போய்விடுகிறது. நிச்சயமற்ற இந்த வாழ்க்கையில் ஒரு பேராபத்து வரும்போதுதான் மனிதன் சில  உறவுகளின் முக்கியத்துவத்தை பற்றி உணர்கிறான் என்பதை அழகாக உணர்த்தும் படம்.











Comments

Popular posts from this blog

MOVIE REVIEW-POSSUM

Possum (2018) Director: Matthew Holness Starring: Sean Harris, Alun Armstrong A defamed children's puppeteer who is emotionally unstable and psychologically scarred plans to dispose of his grotesque puppet. Every time she tries discarding it, the puppet comes back to haunt him emotionally by being there in his room the very next day. This disturbs him in turn and deprives him of his sleep. His step-father also lives next door with whom he has an estranged relationship. Meanwhile, a young boy in the same neighbourhood gets kidnapped and the policemen start suspecting the puppeteer for it, given his weird behaviour and constant trips with the bag. The climax of the movie gives answers to the following questions, -Who kidnapped the young lad? -Why does the possum keep chasing him? குழந்தைகளுக்காக பொம்மலாட்டம் செய்து வாழ்ந்து வருகிறார் அந்த நபர். தற்போது அந்த தொழிலுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லாததால் , தனக்கென இந்த உலகத்தில் இருக்கும் ஒரே துணையான "Possum" எனப்படும் அந...

MOVIE REVIEW- MODIGLIANI

MODIGLIANI (2004) Director: Mick Davis  Starring : Andy García, Elsa Zylberstein, Omid Djalili Biopic of famous Italian artist Amedeo Modigliani. The movie is set in Paris in 1919 and takes you on an artistic journey showcasing the life and works of Modigliani. During that era, Modigliani's biggest rival was another world-famous artist, Pablo Picasso. Their competition, self-centric approach and ego project them as mighty contenders and arch-rivals in the field of art. This eventually leads them to face each other in a famous competition that the whole world was waiting for Modigliani Vs Picasso. The works of Modigliani stood the test of time and were celebrated because of the emotions they radiated. To this day, this is being examined. All of Modigliani's works were the manifestation of his own emotions and experiences. This movie beautifully captures the personal story of the artist and closes with a climax that will leave you feeling heavy. Andy Garcia amazingly impers...

MOVIE REVIEW- CUJO

Cujo (1993) Director: Lewis Teague Starring: Dee Wallace, Daniel Hugh-Kelly, Danny Pintauro This movie is based on one of the many critically acclaimed Stephen King novels by the same name. Cujo is a horror show where you find a friendly St Bernard who gets infected by the Rabies Virus and starts exhibiting aggression and restlessness. The abnormal behaviour worsens as the virus infection intensifies and Cujo becomes a threat to people around. When it comes to Survival movies Stephen King truly knows the knack for creating them with the blend of mystery, horror, and unpredictability. ஸ்டிபென் கிங் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். அன்போடு பழகி வந்த ஒரு செல்ல பிராணிக்கு வெறிநாய்க்கடி நோய் (ரேபிஸ்) என்று சொல்லப்படக்கூடிய நோய்க்கிருமி தொற்றிக்கொள்கிறது. நோயின் வீரியம் அதிகரிக்க, கொஞ்சம் கொஞ்சமாக அந்த பிராணியின் செயல்பாடுகளின் மாற்றங்களையும் , அதனால் அதனை சுற்றி உள்ளவர்களுக்கு ஏற்படும் ஆபத்தையும் திகில் கலந்த கதைக்களத்தில் பிரதிபலிக்கிறது இந்த திரைப்படம் . உயிர் பிழைக்க போராடும் கதாபாத்...